tag:blogger.com,1999:blog-5580246.post5658954885779592029..comments2023-03-25T04:10:44.427-07:00Comments on புழைக்கடைப் பக்கம்: சென்னைப் புத்தகக் காட்சி 2012ல் இதுவரை நான் வாங்கிய நூல்கள்:மணி மு. மணிவண்ணன்http://www.blogger.com/profile/18309027434715577823noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-5580246.post-57854671315229399482012-01-28T13:06:26.590-08:002012-01-28T13:06:26.590-08:00மின் தமிழில் நு த லோகசுந்தரம் எழுதியது:
புத்தகக் ...மின் தமிழில் நு த லோகசுந்தரம் எழுதியது:

புத்தகக் கண்காட்சியில் இந்த ஆண்டு நான் வாங்கிய நூல்கள்
மூலம் மட்டும் (ஆய்வாளர்களுக்கு) தனிப் பயன்பாடிற் கென்று
வெளிவந்துள்ள* மக்கள்* பதிப்புக்களில்
ஒரே மாபெரும் தொகுப்புகளாகக் கொண்டது
(glazed colourfull bound edition )
மெய்யப்பன் /மணிவாசகர் பதிப்பகம்
ச வே சுப்பிரமணியம் பதிப்பாசிரியர்
(௧)
சங்கள் நூல்கள் முழுதும் 8 + 10 + 18 உடன்
சிலம்பு மணிமேகலை தொல்காப்பியம்
இறையனார் அகப்பொருள் முதொள்ளாயிரம்
கொண்ட மாபெரும் பதிப்பு
= "செவ்வியல் தமிழ் நூல்கள்" 8 + 10 + 18 + 5 41 நூல்கள்
>>>ரூ 555 /-

(௨)
தமிழ் இயல் (இலக்கண) நூல்கள் யாவும்
தொல்காப்பியம் முதல் 19 -௨௦ ஆம் நூற்றாண்டு வெளிவந்த
பாட்டியல்கள் வரை உள்ளன >>>>>>>>> 51
இயல்நூல்கள் >>>ரூ 450 /-
பக்கங்கள் zzzzz
(௩)
அனைத்தும் தமிழில் வந்த 18 நிகண்டுகள்
பாகம் 1 >>>ரூ 450 /-
பாகம் 2
>>>ரூ 450 /-

கம்ப இராமாயணம் முழுதும்>>>ரூ 350 /-
ஆக மொத்தம் நூல்கள் >>>>>>>>>
மொத்தம் >>>>>>>
ரூ 2255 /- மட்டும்
(ஆனால் 20 சதம் விலைக் கழிவுடன் தான் வாங்கினேன்)
இந்த 5 நூல்களையும் இருகையால் எடுத்துச் செல்ல 2 பெரிய
பைகள் தேவைப் பட்டது
இதே பதிப்பினில் சென்ற ஆண்டு (என் தங்கை MA BEd தமிழ்
ஆசிரியை (ஓய்வு) சைவத்தின் 12 திருமுறை
18000 + பாடல்கள் கொண்டதை
வாங்கினாள்
ரூ 400 /- மட்டும்மணி மு. மணிவண்ணன்https://www.blogger.com/profile/18309027434715577823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5580246.post-8056809655035631432012-01-17T07:12:24.983-08:002012-01-17T07:12:24.983-08:00நண்பரும் பெருங்கவிஞருமான ஹரிகிருஷ்ணன் மின் தமிழ் க...நண்பரும் பெருங்கவிஞருமான ஹரிகிருஷ்ணன் மின் தமிழ் குழுவில் (http://groups.google.com/group/mintamil/browse_thread/thread/4ce437e229139b0e) பரிந்துரைத்திருக்கும் நூல்:

ராமகிருஷ்ண மடம் வெளியிட்டுள்ள கி வா ஜகந்நாதன் பதிப்பைப் பற்றி ஏற்கெனவே
சொல்லியிருக்கிறேனே. இதில் பரிமேலழகர் உரையை அடிப்படையாகக் கொண்டு, இந்த உரையிலிருந்து மணக்குடவர், காளிங்கர், கவிராஜ பண்டிதர், எல்லிஸ் துரை போன்றவர்கள் உரை எங்கெல்லாம் மாறுபடுகிறது என்று விவரமாகத் தரப்பட்டுள்ளது.
உரை மாறுபாடு என்று குறிக்கப்படாத இடங்களில் (அல்லது உரை மாறுபாடு என்று குறிக்கப்பட்டுள்ள இடங்களில் இடம்பெறாத உரையாசிரியர்) மற்ற உரையாசிரியர்கள்
பரிமேலழகருடன் உடன்படுகிறார்கள் என்பது பொருள்.

நூலின் பெயர்: திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்பு. பதிப்பாசிரியர் கி வா
ஜகந்நாதன். ராமகிருஷ்ண மடம் வெளியீடு.
விலை : ரூ 400/

Sri Ramakrishna Math
No 16, Ramakrishna Mutt Road,
Mylapore,
Chennai - 600004

கையில் வைத்துக் கொண்டு படிக்க முடியாத அளவுக்கு அளவில் பெரியதும் தடிமனானதுமான புத்தகம். இதற்காக இதன்
பதிப்பாசிரியர் உழைத்திருக்கும் உழைப்புக்கு 400 ரூபாய் என்பது விலை என்ற கணக்கிலேயே வராது.

அன்புடன்,
ஹரிகி.மணி மு. மணிவண்ணன்https://www.blogger.com/profile/18309027434715577823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5580246.post-12079512346455334702012-01-16T21:45:57.265-08:002012-01-16T21:45:57.265-08:00இராமகி குடும்ப அறக்கட்டளை மூலம் ஒவ்வொன்றும் 14 படி...இராமகி குடும்ப அறக்கட்டளை மூலம் ஒவ்வொன்றும் 14 படிகளாக சொந்த ஊரைச் சுற்றி அமைந்துள்ள 14 பள்ளிகளின் நூலகங்களுக்கு அனுப்பும் வகையில் புதுச்சேரி நன்மொழிப் பதிப்பகத்தின் வழியாக வாங்கிய சிறுவர் கதைப் பொத்தகங்கள்

பட்டியல்
1. 300 நன்னெறிக் கதைகள்
2. பழமொழிக் கதைகளும் பழமொழி விளக்கக் கதைகளும்
3. சிறுவர்களுக்கான தெனாலிராமன் கதைகள்
4. தமிழ்நாட்டுத் தெனாலிராமன் கதைகள்
5. வங்கத்துத் தெனாலிராமன் கதைகள்
6. இலங்கைத் தெனாலிராமன் கதைகள்
7. புத்தர் சொன்ன கதைகள்
8. பீர்பால் கதைகள்
9. அப்பாஜி கதைகள்
10. மரியாதைராமன் கதைகள்
11. பரமார்த்தகுரு கதைகள்
12. தேவதைக் கதைகள்
13. பூனை இளவரசனும் ஆமை இளவரசனும்
14. நகைச்சுவைக் கதைகள்மணி மு. மணிவண்ணன்https://www.blogger.com/profile/18309027434715577823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5580246.post-4180953503123795492012-01-16T21:45:15.182-08:002012-01-16T21:45:15.182-08:00பொத்தகக் காட்சியில் இராம.கி.வாங்கியவை.
விடியல் ப...பொத்தகக் காட்சியில் இராம.கி.வாங்கியவை.

விடியல் பதிப்பகம்

1. பதிற்றுப் பத்து ஐங்குறுநூறு சில அவதானிப்புகள் - ராஜ் கௌதமன்

சேகர் பதிப்பகம்:

2. கல்வெட்டில் தேவார மூவர் - பேரா. கா.ம. வேங்கடராமையா
3. சிலம்பின் காலம்? - முனைவர் செ.கோவிந்தன்
4. சிலம்பின் காலம் மீண்டும் ஒரு விளக்கம் - டாக்டர் செல்லன். கோவிந்தன்
5. புறநானூறும் வரலாறும் - ப.மகேஸ்வரி
6. தமிழ் இசையில் புதிய கண்டுபிடிப்புகள் - முனைவர் செ.அ.வீரபாண்டியன்
7. தமிழக வரலாற்றில் இருளும் ஒளியும் - முனைவர் செல்லன்.கோவிந்தன்

கீழைக்காற்று நூல்வெளியீட்டகம்

8. தொல்காப்பியத்தின் காலம் - குணா
9. தமிழின மீட்சி - குணா
10. குணா பாசிசத்தின் தமிழ் வடிவம் - அ.மார்க்ஸ், கோ.கேசவன்
11. தமிழ் வடமொழி இலக்கண உறவு - முனைவர் த. அஜி

கிழக்குப் பதிப்பகம்

12. கர்நாடக சங்கீதம் ஓர் எளிய அறிமுகம் - மகாதேவன் ரமேஷ்

தமிழினி

13. மார்க்சிய மெய்யியல் - இராசேந்திர சோழன்

அலைகள் வெளியீட்டகம்

14. இந்திய தத்துவ இயல் ஓர் எளிய அறிமுகம் - தேவிபிரசாத் சட்டோபாத்யாயா
15. இந்திய தத்துவ மரபும் மார்க்சிய இயக்கவியலும் - நா.வானமாமலை

பாரி நிலையம்

16. யாப்பருங்கலக் காரிகை - மகாவித்துவான் மே.வீ.வேணுகோபாலப் பிள்ளை
17. பரிபாடல் மூலமும் பரிமேலழகர் உரையும் - உ.வே.சா. நூல்நிலையம்

அன்னம்

18. சிலப்பதிகாரத் திறனாய்வுகளின் வரலாறு - டாக்டர் க.பஞ்சாங்கம்

மெய்யப்பன் பதிப்பகம்

19. இந்தியத் தத்துவக் களஞ்சியம் - 3 தொகுதிகள் - டாக்டர் சோ.ந.கந்தசாமி
20. பழந்தமிழகம் - ம.ரா.போ.குருசாமி
21. கல்லெழுத்துக் கலை - நடன. காசிநாதன்

திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்

22. தமிழ்ச் சொற்பொருள் வரலாறு - புலவர் இரா. இளங்குமரன்

New Century Book House

23. தமிழ் இலக்கியத்தில் தாய்த்தெய்வ வழிபாடு - பி.எல்.சாமி
24. சங்க காலம். தொல்பொருள் ஆய்வுகள் - தொகுப்பு மு.காமாட்சி
25. புறநானூற்று ஆய்வுகள் - தொகுப்பு நைசி.கரிகாலன்
26. சங்க கால அரசு உருவாக்கம் - மெய்ப்பாட்டியல் அணுகுமுறை ஆய்வு - முனைவர் ஜெ.சியாமளா

காந்தளகம்

27. இராவணன் நாடு மத்தியப் பிரதேசம் - அகத்திய தாசன்

தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்

28. முத்தும் பவளமும் - ருத்ர.துளசிதாஸ்
29. நிகமம் வணிக வரலாற்றாய்வுகள் - முனைவர் ந.அதியமான், முனைவர் ஆ.துளசேந்திரன்
30. நாவாய் கடல்சார் வரலாற்றாய்வுகள் - முனைவர் ந.அதியமான், முனைவர் ஆ.துளசேந்திரன்
31. சங்கு - ந.அதியமான்
32. சிந்து சமவெளி நாகரிகமும் தமிழர் நாகரிகமும் - எஸ்.குருமூர்த்தி
34. Tamil Cultural Coonections across the world - Dr.V.Selvakumar

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

35. கடலடியில் தமிழர் நாகரிகம் - நந்திவர்மன்
36. பழந்தமிழும் கிளை மொழிகளும் - முனைவர் கலைவாணி
37. உலக மொழிகளில் தமிழ்ச்சொற்களும் இலக்கணக் கூறுகளும் - ப.சண்முகசுந்தரம்
38. பழந்தமிழில் அறிவியல் - முனைவர் க. பலராமன்
39. அரசகுலச் சான்றோர் வரலாறும் மதுரைக் காஞ்சியும் - நெல்லை நெடுமாறன், ஆ. தசரதன்
40. காஞ்சிபுரம் கி.பி.6 ஆம் நூற்றாண்டிற்கு முன் - முனைவர் கு.பகவதி
41. அரங்கேற்று காதை ஆராய்ச்சி - முனைவர் வெ.மு.ஷாஜகான் கனி

Motilal Banarsidas

42. Buddhist India - T.W.Rhys Davids
43. Sarva darsana sangraha of Maadavaachaarya - E.B.Cowell and A.E.Gouch
44. Classical Sankya An interpretation of its history and meaning - Gerald James Larson
45. Bharadvajas in ancient India - Thaneswar Sarmah
46. Pain and its ending The four Noble truths in the theravaada Buddhist Canon - Carol S.Anderson
47. Malwa through the ages - Kailash Chand Jainமணி மு. மணிவண்ணன்https://www.blogger.com/profile/18309027434715577823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5580246.post-79375217866152617262012-01-16T21:43:56.932-08:002012-01-16T21:43:56.932-08:00ரசிகை! :-). அதற்கு மேலும் இன்னொரு 12 நூல்களை வாங்...ரசிகை! :-). அதற்கு மேலும் இன்னொரு 12 நூல்களை வாங்கியுள்ளேன். பட்டியல் போட வேண்டும். இன்றுதான் காட்சியின் கடைசிநாள்.

நரசையா அவர்களுக்கு, நன்றி. புத்தகம் வாங்கும் பழக்கம் தமிழ்நாட்டில் வெகுவாக முன்னேறியிருப்பதைப் புத்தகக் காட்சியில் காண முடிந்தது. மகிழ்ச்சியாக இருந்தது. உலகின் எந்தக் கருத்தாய் இருந்தாலும் அது தமிழுக்கு வந்து சேர்ந்து விடுகிறது. :-)

மயூரநாதன், மிக்க நன்றி.மணி மு. மணிவண்ணன்https://www.blogger.com/profile/18309027434715577823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5580246.post-47508240563381718522012-01-16T09:53:41.369-08:002012-01-16T09:53:41.369-08:00உங்கள் பட்டியலில் காணப்படும் நூல்கள் என்னுடைய ஆர்வ...உங்கள் பட்டியலில் காணப்படும் நூல்கள் என்னுடைய ஆர்வத்துறைகளுக்குள்ளும் அடங்குகின்றன. ஒவ்வொரு முறையும் சென்னைக்கு வரும்போது நூல்கள் வாங்குவது எனது வழக்கம். உங்கள் பட்டியலில் உள்ள நூல்களில் 30% ஆவது என்னிடம் உள்ளன. கடந்த ஆறு ஆண்டுகளில் குறைந்தது 15ல்லு மேற்பட்ட தடவைகள் சென்னைக்கு வந்துள்ளேன். ஆனால் ஒருபோதும் புத்தகக் கண்காட்சி நடைபெறும் வேளைகளில் அங்கு நிற்கக் கிடைப்பதில்லை. இரண்டு மூன்று தடவைகள் ஓரிரு நாட்கள் இடைவெளிகளில் தவறவிட்டிருக்கிறேன்.

இ. மயூரநாதன்Mayooranathanhttps://www.blogger.com/profile/05020363686513237172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5580246.post-22068987162921036202012-01-15T20:24:13.561-08:002012-01-15T20:24:13.561-08:00ஆச்சரியம்தான்! வாழ்க உங்கள் நூல் வாங்கும் பழக்கம்....ஆச்சரியம்தான்! வாழ்க உங்கள் நூல் வாங்கும் பழக்கம். நானும் இருமுறை சென்றுவந்தேன். நன்றாகவே உள்ளது. முதல் ஒரு முறை பிரான்சு நாட்டிலிருந்த ஒரு மாதுடன். அவருக்குத் தமிழ் தெரியும் அவரும் நிறையவே வாங்கினார். அடுத்தமுறை நமது சுபாஷிணியும் டாக்டர் பத்மாவதியுடனும்.
மகிழ்ச்சியாக இருந்தது.நரசய்யாK R A Narasiahhttps://www.blogger.com/profile/18440303185317057699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5580246.post-37380106872732542622012-01-15T14:25:46.158-08:002012-01-15T14:25:46.158-08:00"இதுவரை ... வாங்கிய" என்ற தொடர் திகைப்பள..."இதுவரை ... வாங்கிய" என்ற தொடர் திகைப்பளிக்கிறது!

இனியும் எத்தனை நூல்கள் வாங்கத் திட்டமோ?!rasikaihttps://www.blogger.com/profile/07673040396630699804noreply@blogger.com