tag:blogger.com,1999:blog-5580246.post7813008243872120100..comments2023-03-25T04:10:44.427-07:00Comments on புழைக்கடைப் பக்கம்: எழுத்துச்சீர்திருத்தம் தேவையா? - கருத்தரங்கம் - ஓர் அறிக்கைமணி மு. மணிவண்ணன்http://www.blogger.com/profile/18309027434715577823noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-5580246.post-47592904444742973912010-03-27T11:37:27.485-07:002010-03-27T11:37:27.485-07:00தமிழ் எழுத்துச்சீர்திருத்தம் பற்றிய சிங்கப்பூர் கோ...தமிழ் எழுத்துச்சீர்திருத்தம் பற்றிய சிங்கப்பூர் கோவலங்கண்ணன் அவர்களின் கருத்துரை

http://muelangovan.blogspot.com/2010/03/blog-post_21.htmlமணி மு. மணிவண்ணன்https://www.blogger.com/profile/18309027434715577823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5580246.post-76171437886131475792010-03-03T20:51:47.237-08:002010-03-03T20:51:47.237-08:00திரு. நற்குணன்,
மிக்க நன்றி. நீங்கள் விரும்பிய வ...திரு. நற்குணன்,

மிக்க நன்றி. நீங்கள் விரும்பிய வண்ணம் ஒரு படத்தை இணைத்துள்ளேன்.

இது போன்ற கூட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் மட்டுமல்லாமல், உலகத்தமிழர் அரங்குகளில் எல்லாம் நிகழ வேண்டும். இது நமது மொழி. இதில் நம் எல்லோருக்கும் பங்குண்டு. நமது குரல்கள் ஓங்கி ஒலிக்க வேண்டும்.

செய்வோம்.மணி மு. மணிவண்ணன்https://www.blogger.com/profile/18309027434715577823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5580246.post-61122098904837703382010-03-03T15:58:29.845-08:002010-03-03T15:58:29.845-08:00எ.சீர்மையை மறுத்து நடத்தப்பட்ட இந்தக் கூட்டம் நல்ல...எ.சீர்மையை மறுத்து நடத்தப்பட்ட இந்தக் கூட்டம் நல்ல விழிப்பை ஏற்படுத்துவதற்கு வெள்ளோட்டமாக அமையட்டும்.

தங்களின் அரும் பணிக்கு தலைதாழ்த்திய வணக்கம்.

இப்படியான கூட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் நடைபெற வேண்டும். தமிழைச் சீரழிக்கும் எ.சீர்மை 'புறக்கதவு' திட்டத்தை முறியடிக்க தமிழறிஞர்கள் அணிதிரள வேண்டும்.

ஐயா.நாக.இளங்கோவன் 'நயனம்' வலைப்பதிவில் எழுதிவரும் ஆய்வுக் கட்டுரை நல்ல பக்கபலமாக இதற்கு உதவும் என நம்புகிறேன்.

நிகழ்ச்சியில் பிடிக்கப்பட்ட படங்கள் இடம்பெற்றால் நன்றாக இருக்குமே.

இயலுமாயின் படங்களை இணைக்கவும்.சுப.நற்குணன்,மலேசியா.https://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.com