tag:blogger.com,1999:blog-5580246.post3942429215819729164..comments2023-03-25T04:10:44.427-07:00Comments on புழைக்கடைப் பக்கம்: பிபிசி தமிழோசை: தமிழ் ஒருங்குறியில் கிரந்தமா?மணி மு. மணிவண்ணன்http://www.blogger.com/profile/18309027434715577823noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-5580246.post-13236739974215863612010-10-29T00:14:54.458-07:002010-10-29T00:14:54.458-07:00@இரவிசங்கர்,
பாராட்டுக்கு நன்றி. தமிழில் தொழில்ந...@இரவிசங்கர்,

பாராட்டுக்கு நன்றி. தமிழில் தொழில்நுட்பம் பற்றி நண்பர் முத்து நெடுமாறன் பேசிக் கேட்க வேண்டும். ஆங்கிலத்திலும், தமிழிலும், இணையாக மிக அழகாகப் பேசுவார்.

பிபிசி ஜெகதீசன் நீங்கள் கூறுவது போல மிகப் பொருத்தமான கேள்விகளைக் கேட்டார். தமிழ் இணையம், ஒருங்குறி இவற்றின் பின்னணியை நன்றாகத் தெரிந்தவர். அவரது நேயர்களுக்கு எது தேவையோ அதையும் அவர் மிக நன்றாகவே அறிந்திருந்தார்.மணி மு. மணிவண்ணன்https://www.blogger.com/profile/18309027434715577823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5580246.post-70597051017081835302010-10-29T00:10:40.092-07:002010-10-29T00:10:40.092-07:00@ஜோதிஜி,
புழக்கடை என்பது பேச்சுவழக்குச் சொல். அத...@ஜோதிஜி,

புழக்கடை என்பது பேச்சுவழக்குச் சொல். அது புழைக்கடை என்ற செந்நடைச் சொல்லிலிருந்து வந்தது. சென்னைப் பல்கலைத் தமிழ்ப் பேரகராதியைப் பாருங்கள்:

புழக்கடை puḻa-k-kaṭai : (page 2792)

புழக்கடை puḻa-k-kaṭai
, n. < புழை +. See புழைக்கடை. Colloq.

புழைக்கடை puḻai-k-kaṭai : (page 2795)

புழைக்கடை puḻai-k-kaṭai
, n. < id. +. 1. Backyard, open space behind a house and attached to it; rear gangway; வீட்டின் பின்வாயிற் புறம். உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள் (திவ். திருப்பா. 14). 2. Last sluice of a tank; கடை மடை. புழைக்கடைப் புனலலைத் தொழுகும் (சீவக. 1614). 3. Small gate; நுழைவாயில். (இலக். அக.)மணி மு. மணிவண்ணன்https://www.blogger.com/profile/18309027434715577823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5580246.post-69360376438369077502010-10-28T23:05:22.926-07:002010-10-28T23:05:22.926-07:00உங்கள் பேட்டி மிகவும் அருமை. தமிழில் தொழில்நுட்பம்...உங்கள் பேட்டி மிகவும் அருமை. தமிழில் தொழில்நுட்பம் குறித்து ஆற்றொழுக்கான நடையில் இவ்வளவு சிறப்பாக யாரும் பேசிக் கேட்டதில்லை. பேட்டி எடுத்தவரும் மிகவும் பொருத்தமான கேள்விகளைக் கேட்டார்.அ. இரவிசங்கர் | A. Ravishankarhttps://www.blogger.com/profile/12455586908184787631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5580246.post-80788962313011867642010-10-28T19:00:01.846-07:002010-10-28T19:00:01.846-07:00நண்பா புழக்கடைப் பக்கம் என்று தான் வரவேண்டும். சர...நண்பா புழக்கடைப் பக்கம் என்று தான் வரவேண்டும். சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

புழை என்பது பல தவறான அர்த்தம் கொண்டது.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.com