இன்று மாலை சென்னை எசுப்பிளனேடு ஒய். எம். சி. ஏ. அரங்கத்தில் எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. எழுத்துச் சீர்திருத்தம் பற்றி அக்கறை உள்ளவர்கள் இதில் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.
வேங்கைத் திட்டக் கட்டுரை போட்டியில் வெற்றி.
4 ஆண்டுகள் முன்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக