"தமிழ் - சமஸ்கிருத இலக்கிய மரபுகள் நெருங்கிய தொடர்புள்ளவை"
- நேர்காணல்: ஜோர்ஜ் எல். ஹார்ட்,
சந்திப்பு: மணி மு. மணிவண்ணன்
தீராநதி, ஏப்பிரல் 2006
இந்த நேர்காணலின் பதிவைத் தீராநதியின் பக்கங்களில் தேடிப்பார்த்தேன். இப்போது இது அங்கே இல்லை. முதலில் அது கீழ்க்கண்ட சுட்டிகளில் இருந்தது.
http://www.kumudam.com/magazine/Theranadi/2006-04-01/pg1.php
http://www.kumudam.com/magazine/Theranadi/2006-03-01/pg1.php
எனவே என்னிடம் இருந்த பழைய படிகளை இத்துடன் பகிர்கிறேன். இது ஒரு முக்கியமான நேர்காணல். பலரும் மீண்டும் படிக்க வேண்டியது. பேரா. ஹார்ட் அவர்களின் 80 ஆவது பிறந்தநாள் அன்று இதைப் பதிவு செய்வதில் மகிழ்கிறேன்.
ஜனவரி 1, 2025
2 வாரங்கள் முன்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக