தமிழ் இணைய மாநாடு 2010 கூட இருக்கிறது. பத்தாண்டுகளுக்கு முன் 1999ல் தொடங்கிய குறியீட்டுச் சிக்கல்களுக்கு இன்னும் முழுவதும் விடிவுகாலம் வரவில்லை. இந்த மாநாட்டுக்கு முன்னரே யூனிகோடு வேலை செய்யாத இடங்களில் அனைத்து எழுத்துக் குறியீடு (Tamil All Character Encoding 16 - TACE16) என்ற குறியீட்டை ஒரே மாற்றுக் குறியீடாக அறிவிக்கலாம் என உத்தமம் நிறுவனத்தின் பொது உறுப்பினர்கள் ஒரு ஒருங்கிணைந்த தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறார்கள். இதை அரசு ஏற்குமா இல்லையா என்பது ஒரு கேள்விக்குறி.
இது தொடர்பாக அண்மை நாட்களில் ஊடகங்கள் தம் கவலையைப் பதிவு செய்துள்ளன. இதோ அது தொடர்பான செய்திகள்:
ஜனவரி 1, 2025
10 மாதங்கள் முன்பு



1 கருத்து:
5 ஆண்டுகளுக்கு முன்னரே பெட்னா மலரில் இதுகுறித்து கட்டுரை எழுதியிருந்தீர்கள். எனக்கு அப்போது தமிழ் உனிகோடின் குறைகள் புரியவில்லை. ஓராண்டிற்கு முன் ஐபோனில் உணர்ந்தேன் - எப்படி கணிஞர்கள் நிறைந்த நமது தமிழுலகம் இதை கோட்டை விட்டது என்று !!
கருத்துரையிடுக