வெள்ளி, ஜனவரி 14, 2011

சொல்வளம் - 1: விடைகள்

ஒவ்வொரு கேள்விக்கும் 1 மதிப்பெண்

தரம்  -  உங்கள் மதிப்பெண்

புலவர்                      -   18 - 20
தலைமாணாக்கர் - 15- 17
இடை மாணாக்கர்-   11 - 14
கற்றுக்குட்டி           -   6 - 10
குருட்டாம்போக்கு   1-5
தமிழ் தெரியாது     -    0

=====================================================================

1. அழுக்காறு  4. பொறாமை
2. விசும்பு - 3. மழை மேகம்
3. பனுவல் - 2. நூல்
4. சிவிகை - 3. பல்லக்கு
5. வையம் - 2. பூமி
6. மாண்பு - 2. பெருமை
7. செறிவு -  2. கூட்டம்
8. ஊருணி - 2. குளம்
9. ஒப்புரவு - 3. ஒற்றுமை
10. வாய்மை- 4. உண்மை 
11. கேணி - 3. அகழி
12. கூகை - 4. கோட்டான் 
13. பிணி - 3. நோய் 
14. பண் - 2. இசை 
15. தாளாண்மை - 1. விடாமுயற்சி 
16. தகைமை - 2. மதிப்பு 
17. இடும்பை - 3. நோய்
18. வேட்கை - 3. விருப்பம்

19. வீறு - 1. சிறப்பு 
20. அங்கணம் 4. சாக்கடை

    2 கருத்துகள்:

    அப்பாதுரை சொன்னது…

    நல்ல வேளை, தமிழ் தெரியாதுனு வந்துருமோனு பயந்தேன். குருட்டாம்போக்கு தான். பிழைச்சது.

    மணி மு. மணிவண்ணன் சொன்னது…

    :-). என்னங்க, இதற்கே இப்படியா? எல்லாம் திருக்குறளில் இருக்கும் சொற்கள்தாம். இது ரீடர்ஸ் டைஜஸ்ட் தரத்தில் எளிமையாகச் செய்ததாயிற்றே. இதை விடக் கடினமான சொற்கள் காத்திருக்கின்றன! விட்ட சொற்கள் எல்லாவற்றின் தொடுப்பையும் சொடுக்கிப் பார்த்துப் படித்து விட்டீர்களா?