=====================================================================
1. அழுக்காறு
- சென்னையில் ஓடும் ஒரு ஆறு
- தூய்மையற்றது
- பொறுமை
- பொறாமை
2. விசும்பு
- தேம்பி அழு
- விக்கி அழு
- மழை மேகம்
- குறும்பு செய்
3. பனுவல்
- பணிதல்
- நூல்
- கண்டு
- தக்கிளி
- ஒட்டகம்
- திமில்
- பல்லக்கு
- சிதைந்த கை
- திட்டு
- பூமி
- வயல்
- நாற்று.
- வீரம்
- பெருமை
- துணிவு
- அறிவு.
- செருப்பு
- கூட்டம்
- தோல்
- சிரங்கு.
- புழு
- குளம்
- பெண்
- பறவை
- நெருங்கிய உறவு
- ஒப்பிடுதல்
- ஒற்றுமை
- திருமணம்.
- உதட்டுச்சாயம்
- வரவேற்பு
- பேச்சுத்திறமை
- உண்மை
- கேள்வி
- காது
- அகழி
- முட்டாள் பெண்
- துதிக்கை
- படுக்கை
- சுண்டெலி
- கோட்டான்
- வேலை
- சோம்பல்
- நோய்
- மருந்து
- காயம்
- இசை
- ஒரு வகையான ரொட்டி
- எலிப்பொறி
- விடாமுயற்சி
- போர்க்குணம்
- மேலாண்மை
- காலாட்படை
- நகச்சாயம்
- மதிப்பு
- நட்பு
- மென்மை
- கசப்பு
- பசப்பு
- நோய்
- பசலை.
- கொடுக்கும் கை அல்லது வலது கை
- தேர்தல்
- விருப்பம்
- திருமணம்
- சிறப்பு
- அலறு
- எறி
- கொடி
- கோவணம்
- அடிமைத்தனம்
- அரக்கர் படை
- சாக்கடை
1 கருத்து:
1. அழுக்காறு - பொறாமை
2. விசும்பு -
3. பனுவல் -
4. சிவிகை - பல்லக்கு ?
5. வையம் - பூமி
6. மாண்பு - பெருமை
7. செறிவு - கூட்டம்
8. ஊருணி - புழு?
9. ஒப்புரவு - ஒற்றுமை
10. வாய்மை - உண்மை
11. கேணி - அகழி
12. கூகை -
13. பிணி - நோய்
14. பண் - இசை
15. தாளாண்மை - விடாமுயற்சி
16. தகைமை - மென்மை?
17. இடும்பை - நோய்
18. வேட்கை - விருப்பம்
19. வீறு - சிறப்பு
20. அங்கணம் - கோவணம்?
கருத்துரையிடுக